13 அமைச்சர் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இபிஎஸ்!
சென்னை: தொகுதி பங்கீட்டில், திமுக அமைச்சர்களின் தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இபிஎஸ் ஒதுக்கி உள்ளார். அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி, ஐ.ஜே.கே.,வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு, காந்தியின் ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகள் த.மா.கா.,வுக்கு தரப்பட்டு உள்ளது.அமைச்சர்கள் சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை, டி.ஆர்.பி.ராஜாவின் மன்னார்குடி ஆகியவை அ.ம.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும், பெரியகருப்பனின் திருப்பத்துார், அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்துார், மனோ தங்கராஜின் பத்மநாபபுரம், நாசரின் ஆவடி, எ.வ. வேலுவின் திருவண்ணாமலை என ஐந்து அமைச்சர்களின் தொகுதிகளும், சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரம் தொகுதியும் பா.ஜ.,வுக்கு தரப்பட்டுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm