உண்மை தொண்டன் தி.மு.க., பக்கம் செல்ல மாட்டான்
தி.மு.க.,வை நம்பிச் சென்ற அத்தனை கட்சிகளும், மக்கள் மனதில் இருந்து அகற்றப்படும். தி.மு.க., எப்படியாவது தில்லுமுல்லு செய்து ஆட்சிக்கு வர, நடிகர் விஜய் இமேஜை குறைக்க வேண்டும் என பொய் செய்தி பரப்புகின்றனர். இங்கிருந்து சென்ற சில எடுபிடிகள், இணைப்பு விழா என, மதுரையில் நடத்தி உள்ளனர். உண்மையான அ.தி.மு.க., தொண்டன் தி.மு.க., பக்கம் செல்ல மாட்டான். அங்கு செல்வது, காசு கொடுத்து கூட்டும் கூட்டம். கட்சிக்கு பாடுபட்ட அத்தனை அ.தி.மு.க.,வினரும், பழனிசாமி பக்கம் தான் உள்ளனர். - செல்லுார் ராஜு, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm