தேர்தல் பணிகளுக்கு அதிகாரிகள் நியமனம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தேதி, மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் உள்ளார். அவருக்கு உதவியாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சிவஞானம், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்னாளுமை முகமை இணை தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன், இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை, தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm