தேர்தல் முன்னேற்பாடு; தேர்தல் கமிஷன் ஆய்வு
சென்னை: சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, தேர்தல் பணிகள் தொடர்பாக, மூத்த துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் எத்துரு, துணை தேர்தல் கமிஷனர்கள் சஞ்சய் குமார், ஆஷிஷ் கோயல், ஊடகப் பிரிவு தலைமை இயக்குநர் சுப்ரா சக்சேனா ஆகியோர், தமிழகத்தில் பொதுத்தேர்தல் தயார்நிலை குறித்து கடந்த இரு தினங்களாக ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், போலீஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அலுவலர்களுடன், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm