மாம்பழம் பிரச்னைக்கு நல்ல தீர்வு: மணி நம்பிக்கை
திண்டிவனம்: பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி அளித்த பேட்டி: ராமதாஸ் தலைமையில் பா.ம.க.,விற்கு அங்கீகாரம் கிடைப்பதே முக்கியம். மாம்பழ சின்னம் பிரச்னைக்கு நீதிமன்றத்தின் மூலம் நல்ல முடிவு வரும் என்று ராமதாஸ் நம்புகிறார். தமிழக தேர்தல் அரசியலில் ராமதாசை யாராலும் தனிமைப்படுத்த முடியாது. கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாளில் பா.ம.க., தலைமை அறிவிக்கும். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm