/ செய்திகள் /  துாத்துக்குடிக்காரரா கனிமொழி? சுந்தர்.சி கேள்வி

 துாத்துக்குடிக்காரரா கனிமொழி? சுந்தர்.சி கேள்வி

மதுரை: மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர்.சி, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின் அளித்த பேட்டி: மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க., அமைச்சர் தியாகராஜன் எந்த அடிப்படை வசதியையும் செய்து தரவில்லை.மதுரைக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என தி.மு.க., - எம்.பி., கனிமொழி விமர்சிக்கிறார்; அவர் துாத்துக்குடிக்காரரா? தேர்தல் நேரத்தில் தானே அங்கு சென்றார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !