மா.செ.,க்கள் கூட்டம்; தே.மு.தி.க., அறிவிப்பு
சென்னை: 'தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், வரும் 23ம் தேதி நடக்கும்' என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. தே.மு.தி.க., தலைமை வெளியிட்டு உள்ள அறிக்கை: தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில், வரும் 23ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளது. சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ள கூட்டத்தில், கட்சியின் மாவட்ட செயலர்கள், தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm