விஜயால் தே.ஜ., கூட்டணிக்கு சாதகம்: தினகரன் கணிப்பு
தஞ்சாவூர்: 'நடிகர் விஜயின் வருகை, தி.மு.க., ஓட்டு வங்கியை பெருமளவில் பாதிக்கும். அது, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு உதவியாக இருக்கும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வரும். அதன் பிறகு, தொகுதி பங்கீடு முடிந்து, தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம். அ.தி.மு.க., தலைமையில் ஆட்சி அமையும்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm