பீஹாரில் பா.ஜ., என்ன செய்தது?
மகளிர் உரிமைத்தொகை 5,000 ரூபாய் வழங்கியது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டார். பீஹாரில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை துவங்காமலேயே, சட்டசபை தேர்தலின்போது திடீரென 10 மாத தொகையை சேர்த்து வழங்கினர். அதையும் பிரதமரே நேரடியாக சென்று வழங்கினார். தமிழகத்தில் மூன்று மாத தொகை முடக்கப்படலாம் என்ற தகவலின் அடிப்படையில், முன்கூட்டியே அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மோடியை தன் மீது சவாரி செய்ய அ.தி.மு.க., அனுமதி அளித்ததன் காரணமாகவே நீட், உதய் மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்துக்குள் திணிக்கப்பட்டன. - சிவசங்கர், தமிழக அமைச்சர், தி.மு.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm