தலைவலி போய் திருகுவலி ஆரம்பம்; புதுவையில் தேமுதிகவும் போட்டி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: புதுச்சேரி இண்டி கூட்டணியில் திமுக, காங்., கம்யூ., வி.சி.க., கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்னைகளே இன்னும் தீராத நிலையில், தேமுதிகவும் போட்டியிடும் என்று பிரேமலதா அறிவித்தார்.புதுச்சேரி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி நடக்கவுள்ளது. என்ஆர் காங்கிரஸ் - பாஜ இடையே தொகுதி பங்கீடு முடிவாகி உள்ளது. என்ஆர் காங்கிரஸ் 16, பாஜ 10, அதிமுக 2 லஜக 2 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறும் சூழலிலும் இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் முடிந்தபாடு இல்லை.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am