அதிமுகவினர் ரூ.10 ஆயிரம் திட்ட கூப்பன் வினியோகம்: தடுத்து விரட்டிய திமுகவினர்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரை : மதுரையில் அதிமுக சார்பில் ரூ.10 ஆயிரம், ரூ.2 ஆயிரம் திட்டங்களுக்கான கூப்பன் (மாதிரி காசோலை) மக்களுக்கு வினியோகித்தபோது திமுகவினர் தடுத்து விரட்டினர்.மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, திமுக சார்பில் பாலாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்துபுரம் நோதாஜி ரோட்டில் காலை அ.தி.மு.க.,வை சேர்ந்த பாண்டி, அடையாளம் தெரியாத 4 பேருடன் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு அதிமுக சின்னம் இடம் பெற்ற கூப்பன்களை வினியோகம் செய்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am