பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள்: இன்று தேர்வு செய்கிறார் அமித் ஷா
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளை, இன்று, திருச்சி வரும், அமித் ஷா தேர்வு செய்ய உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவை இடம் பெற்றுள்ளன. பா.ஜ.,வுக்கு, 30 தொகுதிகள் வழங்க, அ.தி.மு.க., தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am