திருப்பரங்குன்றம் தொகுதியை கேட்டு அடம் பிடித்த பா.ஜ.,; தக்க வைத்த அ.தி.மு.க.,
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியை கேட்டு பா.ஜ., அடம் பிடிக்க, 'இது எங்கள் கோட்டை. விட்டுக்கொடுக்க முடியாது' என அ.தி.மு.க., உறுதியாக இருந்து, மீண்டும் ராஜன் செல்லப்பாவை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரத்தில், பா.ஜ.,வுக்கு ஹிந்துக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வரவேற்பை ஓட்டுகளாக மாற்ற திட்டமிட்ட அக்கட்சி, திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை தெற்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்கும்படி கேட்டது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am