பா.ஜ.,வின் ஓட்டுச்சாவடி வெற்றி இயக்கம்; செய்ய வேண்டியதை பட்டியலிட்ட தலைமை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஐந்து மாநில சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி வெற்றி இயக்கத்தை அறிவித்துள்ள பா.ஜ., தலைமை, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், குறைந்தது 50 வீடுகளின் மாடியில், பா.ஜ, கொடியை பறக்கவிட உத்தரவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில், வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் கேரளா தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும், பா.ஜ., அல்லது கூட்டணியை வெற்றி பெற வைத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா களமிறங்கி உள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am