/ செய்திகள் / சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
தமிழக மக்கள் மாற்றத்திற்கு ஓட்டளிக்க முடிவெடுத்தனர். காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊழல் ஆட்சி நடக்கிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு பொருளாதாரம் சுத்தமாக தெரியாது. அவர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் அல்ல; அவர் வழக்கறிஞர். மத்திய அரசு முதலீட்டிற்கு தான் கடன் வாங்கியது.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, இந்திய பொருளாதாரம் எப்படி இருந்தது? தற்போது, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இடம் பிடித்துள்ளது. சிதம்பரம் இருந்தபோது நொறுங்குகின்ற பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. - ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am