விஜய் கட்சி வேட்பாளர் தேர்வுக்கு உதவும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களமிறங்கும் த.வெ.க.,வுக்கு, தமிழகம் முழுதும், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் உதவி செய்கின்றன. இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:மக்களிடம் செல்வாக்கு உள்ள நேர்மையான மற்றும் திறமையான நபர்களை, வேட்பாளர்களாக அறிவிக்க விஜய் முடிவு செய்துள்ளார். தேர்தலில் போட்டியிட, 4,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். அதில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, விஜய் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am