சட்டசபை தேர்தலின் சூப்பர் ஸ்டார், ஆல்ரவுண்டர் தேர்தல் அறிக்கை தான்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சட்டசபை தேர்தலின் சூப்பர் ஸ்டார் களமிறங்கி விட்டது என்று தோதல் அறிக்கை குறித்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை; திமுக தேர்தல் அறிக்கை 2026 சட்டசபை தேர்தலின் சூப்பர் ஸ்டார் களமிறங்கி விட்டது. மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட ஆல் ரவுண்டர் நமது தேர்தல் அறிக்கைதான்.இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம். மே 4 சரித்திர வெற்றியை கருணாநிதியின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am