திமுக கூட்டணி இருந்தால்தான் சட்டசபைக்குள் காங்., வர முடியும்: ரகுபதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுக்கோட்டை: '' திமுக உடன் இணைந்தால் தான் காங்கிரசுக்கு அரசியல் அந்தஸ்து கிடைக்கும் எனவும், சட்டசபைக்குள் வர முடியும்,'' என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.புதுக்கோட்டையில் நிருபர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது: நாங்கள் சுமூகமாக தான் பேசுவோம். எங்கள் தலைவர் சரியான பாதையில் தான் கூட்டணியை அழைத்து செல்வார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am