/ செய்திகள் / விசில் சத்தத்தில் செவிடு ஆனது திமுக!
விசில் சத்தத்தில் செவிடு ஆனது திமுக!
நமது சிறப்பு நிருபர்
புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று பிரசாரம் செய்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, தங்களுக்கும் டில்லிக்கும் தான் போட்டி என்று பிரசாரம் செய்தார். விஜய் கூறிய புகார்கள், குற்றச்சாட்டுகள் எதற்குமே பதில் சொல்லாமல் கடந்து சென்றார் ஸ்டாலின். பதில் சொன்னால், விஜய் பெரிய ஆள் ஆகி விடுவார் என்ற எண்ணமும் அதற்கு காரணம். விஜய்க்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு, அவருக்கு திரண்டு வரும் கூட்டம், ஆகியவற்றை கண்டு மிரண்டு போன திமுகவினர், இந்த முறை மொத்தமாக பணத்தை இறக்கி வெற்றி பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்தனர்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am