அதிருப்தியால் த.வெ.க., தாவும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தி .மு.க.,வில் சீட் கிடைக்காததால் முதல்வர் வரவேற்பில் பங்கேற்காத சண்முகையா எம்.எல்.ஏ., மீண்டும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் கடந்த 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், சண்முகையாவுக்கு 2021ல் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கும், மாவட்டச் செயலரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் இடையே உரசல் ஏற்பட்டதால், சண்முகையாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தாவுடா ... தாவு..
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am