எங்களை பார்த்தால் பைத்தியமாக தெரிகிறதா? சீமான் ஆவேச கேள்வி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''நடிச்சா மட்டும் போதுமா; நாட்டை கொடுத்து விடுவீர்களா'' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.வந்தவாசியில், தேர்தல் பிரசாரத்தின்போது, அவர் பேசியதாவது: நீங்கள் எதற்கு மொபைல் போன் வைத்துள்ளீர்கள். எத்தனை நாளைக்கு 'ரீல்ஸ்' பார்த்து கொண்டே இருப்பீர்கள். அறிவை தேடி ஓடுங்கள். நடிச்சா போதுமா, நாட்டை கொடுத்து விடுவீர்களா, நடிச்சா நோட்டை கொடுப்போம். நடிப்பதை நிறுத்தி விட்டால், நாட்டை கொடுப்போம் என்றால் உங்களுக்கு அறிவு இருக்கா.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am