பிரசாரத்திற்கு உடன் வர வேண்டாம் : அ.தி.மு.க.,வினரால் பா.ஜ., அதிருப்தி
வேலுார் மாவட்டத்தில், தே.ஜ., கூட்டணி சார்பில், வேலுார், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம் தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்களும், கே.வி.குப்பம் தொகுதியில் பூவை ஜெகன்மூர்த்தியும் போட்டியிடுகின்றனர். பிரசாரத்தின் போது, 'இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பா.ஜ.,வினர் வரவேண்டாம். அவர்கள் வந்தால் இஸ்லாமியர் ஓட்டுகள் கிடைக்காது' என அ.தி.மு.க.,வினர் தெரிவித்து உள்ளனர். இதனால், பா.ஜ., தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am