/ செய்திகள் / இலவசம் என கூறாதீர்; யுனிவர்சல் பேசிக் இன்கம்
இலவசம் என கூறாதீர்; யுனிவர்சல் பேசிக் இன்கம்
தமிழகத்தில் அடுத்து வரும் அரசுக்கு, பட்ஜெட் போடுவதில் எந்த சிக்கலும் இல்லை. அமைச்சர்கள், திறம்வாய்ந்த அதிகாரிகள் உள்ளனர். மாநில வருவாயுடன் மத்திய அரசின் வருவாயை கணக்கில் எடுத்து வரவு -- செலவை கணக்கிட வேண்டும்.தமிழகம் மட்டும் கடன் வாங்கவில்லை. எல்லா நாடுகளுமே கடன் வாங்குகின்றன; அது சர்வீஸ் லோன். மக்களுக்கு வழங்குவதை இலவசம் என கூறாதீர்கள், 'யுனிவர்சல் பேசிக் இன்கம்!' அனைவருக்கும் அடிப்படை வருமானம் வேண்டும் என்று தான், மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் அமலில் உள்ளன. - சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am