கருத்து கேட்பு கூட்டத்தில் கனிமொழி ஆப்சென்ட்; திமுகவில் சலசலப்பு
பல்லடம்: பல்லடம் அருகே நடந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு தி.மு.க. எம்.பி., கனிமொழி வராதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தேர்தல் அறிக்கை தயாரிக்க, தி.மு.க. சார்பில், எம்.பி. கனிமொழி தலைமையில், 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொழில் துறையினர், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம், கோரிக்கை மனுவை பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am