41 பேர் பலியான கரூர் சம்பவத்தில் சிறை சென்ற தவெக மதியழகன்; எம்எல்ஏ சீட் தந்த விஜய்
சென்னை: 41 பேர் பலியான கரூர் துயர சம்பவத்தில் கைதாகி சிறை சென்ற தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் தவெகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.நாடு முழுவதும் இன்றளவும் பேசப்படும் துயர சம்பவங்களில் இருப்பது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம். தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 41 பேர் பலியாகினர். தவெகவுக்கு பெரும் பின்னடைவை தந்த இந்த சம்பவம் குறித்து சிபிஐ வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am