/ செய்திகள் / புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
நமது நிருபர்
புதுச்சேரியில் 10 தொகுதிகளில் பாஜ போட்டியிட உள்ள நிலையில், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.புதுச்சேரி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி நடக்க உள்ளது. தே.ஜ., கூட்டணியில், லட்சிய ஜனநாயக கட்சியை சேர்த்துக் கொள்ள முதல்வர் ரங்கசாமி ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த கடும் இழுபறிக்கு பிறகு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. என்ஆர் காங்கிரஸ் 16, பாஜ 10, அதிமுக 2 லஜக 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am