/ செய்திகள் / லாட்டரி அதிபரின் மகனுக்கு 600 கோடி ரூபாய் சொத்து
லாட்டரி அதிபரின் மகனுக்கு 600 கோடி ரூபாய் சொத்து
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
நமது நிருபர்
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் தாக்கல் செய்த தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ரூ.600 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது. தேஜ கூட்டணியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனும், லட்சிய ஜனநாயக கட்சி தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் காமராஜ் நகரில் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தானும் தனது மனைவி சிந்து ஸ்ரீ சார்லஸும் ரூ.340 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், ரூ.270 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am