/ செய்திகள் / தி.மு.க., ஆட்சியில் கொசுக்களுக்கு கொண்டாட்டம்: பழனிசாமி தாக்கு
தி.மு.க., ஆட்சியில் கொசுக்களுக்கு கொண்டாட்டம்: பழனிசாமி தாக்கு
சென்னை: “தி.மு.க., ஆட்சியில் கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
மக்களின் உடல்நிலையை கடுமையாக பாதிக்கும், கொசு, தெரு நாய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில், தி.மு.க., அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறது. மழை, குளிர் காலம் முடிந்து, கோடை காலம் ஆரம்பிக்கும் சூழலில், தமிழகம் முழுதும், கொசுக்கள் பெருகி, மக்களை வாட்டி வதைக்கிறது. கொசுத் தொல்லையால், சென்னை மக்களால் வெளியே தலை காட்ட முடியவில்லை.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am