கருணாசுக்கு நோ ; தி.மு.க.,வினர் அடம்
சிவகங்கை தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் போட்டியிடுகிறார். கருணாஸ் வெளியூர் நபர் என்பதாலும், திருவாடானையில் வென்றபோது ஒன்றும் செய்யவில்லை என்ற அதிருப்தி நிலவுவதாலும், கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு தரவில்லை என தி.மு.க., தலைமைக்கு புகார் சென்றது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am