/ செய்திகள் / தேர்தலில் போட்டியில்லை: வேல்முருகன் அறிவிப்பு
தேர்தலில் போட்டியில்லை: வேல்முருகன் அறிவிப்பு
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவு: கடந்த ஐந்தாண்டுகளாக, த.வா.க.,வின் நிர்வாகிகளை, தி.மு.க., அரசு எப்படி கையாண்டது என்பது, அனைவருக்கும் தெரியும். இந்த தேர்தலில், பண்ருட்டி தொகுதியில் நான் போட்டியிடவில்லை. கட்சி தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறேன். பொது சின்னம் இல்லை என்றாலும், கட்சி தொண்டர்கள், சுயபரிசோதனைக்காக, சுயேச்சையாக போட்டியிடுவர். இவ்வாறு பேசியுள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am