/ செய்திகள் / ஒரு ராஜ்யசபா சீட் வி.சி., தீர்மானம்
ஒரு ராஜ்யசபா சீட் வி.சி., தீர்மானம்
சென்னை: சென்னையில் நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது. அதில், 'கடந்த 2019 முதல், தி.மு.க., கூட்டணியின் வெற்றிக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்துள்ளது. எனவே, கட்சியின் வலிமைக்கேற்ப, தி.மு.க., கூட்டணியில், இரட்டை இலக்கத்தில், தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும். 'மேலும், வரும் 2028ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில், வி.சி.,க்கு ஒரு இடத்தை பெற வேண்டும்' என்பது உட்பட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am