உதயநிதியை முதல்வராக மக்கள் ஏற்க மாட்டார்கள்
தமிழக சட்டசபை தேர்தல், தமிழர்களின் பெருமையை காப்பதற்கானது; தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது; ஸ்டாலினின் ஊழல் நடைமுறைகளில் இருந்து மக்களை காப்பதற்கானது. தமிழக மக்கள், உதயநிதியை ஒருபோதும் முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 'டாஸ்மாக்' ஊழல் வாயிலாக அரசு கருவூலத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு 50,000 கோடி ரூபாய் சென்றுள்ளது. அரசின் பல்வேறு ஒப்பந்தங்களில் ஊழல் மலிந்து கிடக்கிறது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும். எங்கள் கூட்டணியில் அறைக்குள் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அனைத்து முடிவுகளும் சுமுகமாக எடுக்கப்படுகின்றன. - பீயூஷ் கோயல், மத்திய அமைச்சர், பா.ஜ.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am