50 ஆண்டுகளாக திமுகவுக்கு பெப்பே
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில், 55 ஆண்டுகளாக தி.மு.க., நேரடியாக வெற்றி பெறாத நிலையில், இம்முறை தி.மு.க.,வை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அக்கட்சியினர் குரல் எழுப்புகின்றனர். பாபநாசம் தொகுதியில், கடந்த 2021 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இந்த தேர்தலிலும் போட்டியிட, அதே தொகுதியை கேட்டு வருகிறார். ஆனால், 'இம்முறை தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்' என கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am