தேர்தல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி; ஏப்.4ல் சென்னையில் பிரசாரம்
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி ஏப்.3ம் தேதி சென்னை வருகிறார். ஏப்.4ம் தேதி அவர் மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு, கையோடு தங்கள் தொகுதிகளை வலம் வர ஆரம்பித்துவிட்டனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am