12 ஆண்டுகளுக்கு பின் பா.ம.க., - திருமா நேரடி மோதல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
வி.சி.க.,வை துவங்கிய திருமாவளவன், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதை கொள்கையாக கொண்டிருந்தார். ஆனாலும், 1999 லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில், த.மா.கா., கூட்டணியில் போட்டியிட்டு, 2 லட்சத்து 25,768 ஓட்டுகள் பெற்றார். பின், 1999, 2004, 2009, 2014 என, நான்கு தேர்தல்களில் அவருக்கும், பா.ம.க.,வுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டது. திருமாவளவனுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது, இரு சமுதாய மோதலாக மாறும் சூழல் ஏற்பட்டது. அதனால், 2009, 2014ல் அவருக்கு எதிராக போட்டியிடுவதை, பா.ம.க., தவிர்த்தது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am