மகனுடன் மல்லுக்கட்டும் ராமதாஸ்; 11 தொகுதிகளில் எதிர்த்து போட்டி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
வரும் சட்டசபை தேர்தலில், 11 தொகுதிகளில் பா.ம.க., அன்புமணி அணி வேட்பாளர்களுக்கு எதிராக, தனது அணி வேட்பாளர்களை கட்சி நிறுவனர் ராமதாஸ் நிறுத்தியுள்ளார். பா.ம.க.,வில், ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க., தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ள தேர்தல் கமிஷன், கட்சியின் மாம்பழம் சின்னத்தையும் அவருக்கு ஒதுக்கியுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am