காத்தாடிய ரோடு ஷோ; கடும் கோபத்தில் அமித் ஷா
மொடக்குறிச்சி மற்றும் சென்னையின் தி.நகரில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, நேற்று முன்தினம் ரோடு ஷோ வாயிலாக பிரசாரம் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த ரோடு ஷோ, மிகப் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, லட்சக்கணக்கில் ஆட்களை திரட்ட முடிவெடுக்கப்பட்டது. அதற்காக, இரண்டு லட்சம் பேரை திரட்டி வரும் பொறுப்பு, கட்சியின் மண்டலப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு லட்சம் பேருக்கும், தலா 400 ரூபாய் என கணக்குப் போட்டு, மொத்த தொகையும் கொடுக்கப்பட்டது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am