ஊழல் செய்யும் ஸ்டாலின் குடும்பம்: பீயூஷ் கோயல்
ஊட்டி: மதுபானம், நிலம் ஒதுக்கீடு மற்றும் மணல் குவாரி ஒப்பந்தங்களில், ஸ்டாலின் குடும்பம் ஊழலில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.ஊட்டியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இபிஎஸ் தலைமையிலான தேஜ கூட்டணி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும். இபிஎஸ் தலைமையில் தமிழகத்தில் மே 4 முதல் புதிய அரசு அமைந்து மக்களுக்கு சேவையாற்றும். மதுபானம், நிலம் ஒதுக்கீடு மற்றும் மணல் குவாரி ஒப்பந்தங்களில் ஸ்டாலின் குடும்பம் ஊழலில் ஈடுபட்டுள்ளது. https://x.com/dinamalarweb/status/2045448543645974682
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am