/ செய்திகள் / தமிழக தேர்தல் இரவு 11 மணி நேரம்; கூட்டணி வாரியாக முடிவுகள்!
தமிழக தேர்தல் இரவு 11 மணி நேரம்; கூட்டணி வாரியாக முடிவுகள்!
நமது நிருபர்
தமிழக தேர்தலில் தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. கூட்டணி வாரியாக விவரம் பின்வருமாறு:கட்சி- வெற்றி, முன்னிலை நிலவரம்
* தவெக- 107 தொகுதிகள்* திமுக கூட்டணி- 74 தொகுதிகள்* அதிமுக கூட்டணி- 53 தொகுதிகள்* நாதக-0யாருக்கு எத்தனை தொகுதி
தமிழகத்தில் நடந்த ஓட்டு எண்ணிக்கை முடிவு விவரம்:* தவெக (விசில்) - 107 தொகுதி (104 வெற்றி, 3 முன்னிலை)* திமுக (உதயசூரியன்) - 60 தொகுதி (58 வெற்றி, 2 முன்னிலை)* அதிமுக (இரட்டை இலை) - 47 தொகுதி (46 வெற்றி, 1 முன்னிலை)* காங்கிரஸ் (கை)- 5 (5 வெற்றி)* பாமக 4 (மாம்பழம்)- (4 வெற்றி, 2 முன்னிலை)* முஸ்லிம் லீக் (ஏணி) - 2* இந்திய கம்யூ., (கதிர் அரிவாள்)-2* விசிக (பானை)- 2* மார்க்சிஸ்ட் (சுத்தியல் அரிவாள்)- 2* பாஜ (தாமரை)- 1* தேமுதிக (முரசு)- 1* அமமுக (குக்கர்) - 1கட்சியாக வாரியாக பெற்ற ஓட்டுக்கள் எண்ணிக்கை மற்றும் சதவீதம் பின்வருமாறு:
* தவெக பெற்ற ஓட்டுகள்- 1,72,20,090 (34.92%)* திமுக கூட்டணி பெற்ற மொத்த ஓட்டுக்கள்- 1, 54,07,967 (31.57 %)* அதிமுக கூட்டணி பெற்ற மொத்த ஓட்டுக்கள்- 1,32,84,090 ( 27.22%)* நாதக பெற்ற மொத்த ஓட்டுகள்- 19,72,072 (4%)தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am