/ செய்திகள் / ஈ.வெ.ரா.,வுக்கு வந்த பெரும் சோதனை
ஈ.வெ.ரா.,வுக்கு வந்த பெரும் சோதனை
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் மோகன், நேற்று அமைச்சர் சேகர்பாபு உடன் சென்று, கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வின் பொதுச்செயலர் பிரேமலதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். தே.மு.தி.க., அலுவலகத்தில், கடவுள் மறுப்பு கொள்கையாளராக கருதப்படும் ஈ.வெ.ரா.,வின் படத்துக்கு சந்தனம் குங்கும திலகமிட்டு, பூ வைத்திருந்ததை கண்ட கார்த்திக் மோகன், அதை வெகுநேரம் வித்தியாசமாக பார்த்துக் கொண்டே இருந்தார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am