விஜய் பிரசாரத்துக்கு போதிய பாதுகாப்பு இல்லை: தவெக புகார்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பெரம்பூரில் விஜய் பிரசாரத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு தவெக புகார் அளித்துள்ளது.தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த அவர் பிரசாரத்தை துவக்கினார். இன்று பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பிரசாரம் ரத்து
வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு உள்ளதால் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட செயலர் பூச்சி முருகன் கூறியுள்ளார். வேறொரு நாளில் பிரசாரம் நடக்கும் என தகவல்தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am