தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறிய த.வா.க., தலைவர்: தன்னுடன் மாவோயிஸ்டுகள் இருப்பதாக சொல்கிறார்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''தமிழக வாழ்வுரிமை கட்சி, தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுகிறது,'' என அக்கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். சென்னையில் அவர் அளித்த பேட்டி:
துரைமுருகன் 'நக்கல்' பதில்
தி.மு.க., கூட்டணியில் இருந்து த.வா.க., வெளியேறியது குறித்து, அமைச்சரும், தி.மு.க., பொதுச்செயலருமான துரைமுருகனிடம் கேட்ட போது, ''அதை நான் எப்படி பார்ப்பது, இப்படித் தான் பார்ப்பேன்,'' என மேலே பார்த்தபடி, தனக்கே உரிய 'நக்கல்' பாணியில் பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், ''போகும் போது குற்றச்சாட்டுகளை சொல்லாமல், நல்லாட்சி நடக்கிறது; நான் போயிட்டு வருகிறேன் என்றா சொல்வர்? கூட்டணியை விட்டு வெளியே போனால், இந்த ஆட்சி சரியில்லை என்று தான் சொல்வர். அவர் சொல்வது எல்லாம் வழக்கமாக சொல்பவை தான். வேல்முருகனை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சு நடத்துவது, என் 'சப்ஜெக்ட்' கிடையாது; என்னை விட்டு விடுங்கள்,'' என்றார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am