கவிழும் கவுண்டம்பாளையம்: ஆடியோவால் சலசலப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோவையில் தி.மு.க., கூட்டணியில் கவுண்டம்பாளையத்தில் காங்.,வேட்பாளர் சூரியபிரகாஷ் போட்டியிடுகிறார். பிரசாரத்துக்கு தி.மு.க.,வினரே செலவிட வேண்டியிருக்கிறது. காங்., வேட்பாளர் ஜெயிக்க நாம் ஏன் செலவிட வேண்டும் என தி.மு.க.,வினர் கேள்வி எழுப்புகின்றனர். இதுதொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் பேசிய ஆடியோ, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஆடியோவில் இருப்பது இதுதான்:
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am