விஜய் முதிர்ச்சியற்ற அரசியல்வாதி: டி.கே.சிவக்குமார்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: விஜய் முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு நிருபர்களிடம் டி.கே.சிவக்குமார் கூறியதாவது: டி.கே.சிவக்குமார் கூறியதாவது: தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க சொன்னாலும், மாநில கட்சிகள் வலிமையாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் திமுக விரும்புகின்றன. ஒட்டு மொத்த நாட்டையும் நிலையற்றதாக்க விரும்பவில்லை. நம்மை பிரிக்க வேண்டும் என நினைக்கின்றனர். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am