பெரம்பூரில் விஜய் போட்ட விசில் கோலம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை பெரம்பூரில் வீடுவீடாக ஓட்டு சேகரித்த விஜய், விசில் சின்னத்தை கோலம் போட்ட வீடியோ, புகைப்படம் வெளியாகி உள்ளது.சென்னையில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேசிய தவெக தலைவர் விஜய், தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. எனவே, எனது அம்மா, அக்கா, தங்கைகளுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அவரவர் வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போட்டால் எனக்கு தரும் ஆதரவாக இருக்கும் என்றார்.இதனையடுத்து, தமிழகம் முழுதும் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர், தங்களது வீடுகளில் விசில் சின்னத்தை கோலமாக வரைந்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am