/ செய்திகள் / திமுக தேர்தல் வரலாறு என்ன சொல்லுது; ஓர் சிறப்பு அலசல்!

திமுக தேர்தல் வரலாறு என்ன சொல்லுது; ஓர் சிறப்பு அலசல்!

நமது நிருபர்

தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் 1957ம் ஆண்டு முதல் தற்போது 2026ம் ஆண்டு வரை திமுக போட்டியிட்டு எத்தனை தொகுதியில் வெற்றி பெற்றது. இது குறித்து ஓர் சிறப்பு அலசல்* 1957ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 117- 15 (வெற்றி)* 1962ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 143- 50 (வெற்றி)* 1967ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 174- 137(வெற்றி)* 1971ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 203- 184 (வெற்றி)* 1977ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 230- 48 (வெற்றி)* 1980ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 112- 37(வெற்றி)* 1984ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 176- 24 (வெற்றி)* 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 202- 150 (வெற்றி)* 1991ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 176-2 (வெற்றி)* 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 176- 173 (வெற்றி)*2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 167- 31 (வெற்றி)* 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 128- 96 (வெற்றி)* 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 119- 23 (வெற்றி)* 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 176- 88 (வெற்றி)* 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 173- 133 (வெற்றி)* 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 175- ? (வெற்றி)வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்த முறை திமுக வெற்றி பெறும் தொகுதிகள் குறித்து உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்https://x.com/dinamalarweb/status/2037009368114401768?s=20https://x.com/dinamalarweb/status/2037033629281640863?s=20

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !