அண்ணாமலை பிரசாரம் செய்யவே விரும்புகிறார்: பியூஷ் கோயல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பாஜ மாநில முன்னாள் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய விரும்புகிறார் என தமிழக பாஜ பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் கூறியுள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. காங்கிரசை தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், பாஜவும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இந்த பட்டியலில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am