பிரசாரத்திற்கு வருவாரா ராகுல்?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நடிகர் விஜயின் த.வெ.க., உடன் கூட்டணி அமைக்க, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பினாலும், கடைசியில் தி.மு.க., கூட்டணியிலேயே இருக்க காங்., தலைமை முடிவெடுத்தது. இதில் ராகுலுக்கு உடன்பாடில்லை என பேசப்பட்டது. அவருக்கு, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க விருப்பம். ஆனால், சோனியாவின் கட்டளைக்கு உட்பட்டு அமைதியாகி விட்டார்.தி.மு.க., - -காங்., கூட்டணி அமைந்தது குறித்து, ராகுல் இதுவரை எந்த கருத்துமே தெரிவிக்கவில்லை. இதற்கிடையே இன்னொரு பேச்சும் காங்., தலைமை அலுவலகத்தில் உலவுகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am