Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement

தேர்தல் விழிப்புணர்வு

1/11
சட்டசபை தேர்தலில் வரும் ஏப்ரல் 23ல் வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர், தங்கள் முகத்தில் வண்ண ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

2/11
சட்டசபை தேர்தலில்  100 சதவீதம் ஓட்டுப்போடுவதை வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாணவியர்.

3/11
சட்டசபை தேர்தலில்  100 சதவீதம் ஓட்டுப்போடுவதை வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு மனித சங்கிலியில் பதாகைகளுடன் கலந்துக்கொண்ட மாணவியர்.

4/11
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் சட்டசபை தேர்தலில் நூறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வலியுறுத்தும் வகையில் நடந்த ஆட்டோ  விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

5/11
சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

6/11
100 சதவீதம் ஓட்டுப்பதிவாகும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த  இரு சக்கர வாகன பேரணி நடந்தது இடம் : பாலவாக்கம் கடற்கரை, சென்னை.

7/11
சட்டசபை தேர்தலில் அனைவரும்  ஓட்டுப் போடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி சார்பில், நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இடம்: அமைந்தகரை.

8/11
சட்டமன்ற தேர்தலில் 100%  ஓட்டுப்போடுவதன் முக்கியத்துவம் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை பேரணி நடந்தது. இதில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் மற்றும் தாசில்தாருமான கவிதா, நகராட்சி கமிஷனர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள்  பங்கேற்றனர்.

9/11
சட்டசபை தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போட வலியுறுத்தி, புலி வேடம் அணிந்து, பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இடம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு, திருமங்கலம், சென்னை.

10/11
தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் ராட்சத்தை பலூனை பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

11/11
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள்.