அதிமுகவில் முன்னான் அமைச்சர்கள் 15 பேருக்கு மீண்டும் வாய்ப்பு! கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம் போட்டி
சென்னை: அதிமுக இன்று அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில் 15 முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர். அவர்கள் போட்டியிடும் தொகுதிகள்/ விவரம் வருமாறு; திருவள்ளுர் - பி.வி.ரமணா மாதவரம் - மாதவரம் வி. மூர்த்தி காஞ்சிபுரம் - வி. சோமசுந்தரம் ஓசூர் - பி. பாலகிருஷ்ண ரெட்டி கீழ்பென்னாத்தூர் - எஸ். ராமச்சந்திரன் செய்யார் - முக்கூர் என். சுப்பிரமணியன் திருப்பூர் (வடக்கு) - எம்.எஸ்.என். ஆனந்தன்கிணத்துக்கடவு - செ. தாமோதரன் பொள்ளாச்சி- பொள்ளாச்சி வி. ஜெயராமன் உடுமலைப்பேட்டை-உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கடலூர் - எம்.சி. சம்பத் தூத்துக்குடி - சி.த. செல்லப்பாண்டியன் ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன் அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா கன்னியாகுமரி - என். தளவாய் சுந்தரம்
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am